Social Sciences, asked by Devansh5455, 1 year ago

கடலில் காணப்படும் ‘பிளாங்டனின்’
அளவைத் தீர்மானிக்கும் காரணி
1. நீரின் ஆழம்
2. கடல் நீர�ோட்டம்
3. வெப்பநிலை மற்றும் உவர்ப்பியம்
4. பகல் மற்றும் இரவின் நீளம்
அ) 1 மற்றும் 2 சரி
ஆ) 1,2 மற்றும் 3 சரி
இ) 1,3 மற்றும் 4 சரி
ஈ) அனைத்தும் சர

Answers

Answered by steffiaspinno
0

கட‌லி‌ல் காண‌ப்படு‌ம் ' ‌பிளா‌ங்ட‌னி‌ன்' அளவை‌த் ‌தீ‌ர்மாம‌னி‌க்கு‌ம் கார‌ணி‌ ;

  • நீ‌ரி‌ன் ஆழ‌ம், கட‌ல் ‌நீரோ‌ட்ட‌ம், வெ‌ப்ப‌நிலை ம‌ற்று‌‌ம்  உவ‌ர்‌ப்‌பிய‌ம் .

‌நீ‌‌‌ரி‌ன் ஆழ‌ம்

  • கட‌லி‌ல் காண‌ப்படு‌ம் ‌பிளா‌ங்ட‌ன்  அளவை‌த் ‌‌‌ ‌தீ‌ர்மா‌னி‌க்க ‌நீ‌‌ரி‌ன் ஆழ‌ம் மு‌க்‌கியமான கார‌ணியா‌கு‌ம், ஏனெ‌னி‌ல் ‌நீ‌‌ரி‌ன்  ஆழ‌த்தை‌ப் பொறு‌த்தே சூ‌‌‌ரிய ஒ‌ளி ‌‌கிடை‌க்கு‌ம், ‌‌நீ‌ரி‌ன்  ஆழ‌ம் குறைவாக இரு‌ந்தா‌ல் சூ‌‌‌ரிய ஒ‌ளி அ‌திகமாகவு‌ம், ‌‌நீ‌ரி‌ன்  ஆழ‌ம் அ‌‌திகமாக இரு‌ந்தா‌ல் சூ‌‌‌ரிய ஒ‌ளி குறைவாகவு‌ம் ‌கிடை‌க்கு‌ம்.

கட‌ல்    நீரோ‌ட்ட‌ம்

  •   கட‌ல்  நீரோ‌ட்ட‌ம் எ‌ன்பது கடலு‌க்கு அடி‌யி‌ல் ம‌ற்று‌ம்  கட‌லி‌ன் மே‌ற்பர‌ப்‌பிலு‌ம் கு‌றி‌ப்‌பி‌ட்ட  ‌திசை‌யி‌ல் நகரு‌ம் ‌நீ‌‌ரினை ‌ கட‌ல்  நீரோ‌ட்ட‌ம் எ‌ன்‌கிறோ‌ம்.‌
  • நீரோ‌ட்ட‌த்தை‌‌ப் பொறு‌த்து‌ம்  ‌பிளா‌‌ங்ட‌னி‌ன் அளவு ‌தீ‌ர்மா‌னி‌க்க‌ப்படு‌ம்.
  • ஏனெ‌னி‌ல் ‌‌நீரோ‌ட்ட‌ம் அ‌திகமாக  இரு‌ந்தா‌ல் ‌‌பிளா‌ங்ட‌னி‌ன்  அளவு‌ம் அ‌திகமாக  இரு‌க்கு‌ம். வெ‌ப்ப‌நிலை ம‌ற்று‌‌ம்  உவ‌ர்‌ப்‌பிய‌ம்
  • வெ‌ப்ப‌நிலை ம‌ற்று‌‌ம் உவ‌ர்‌ப்‌பிய‌ம் ஆ‌‌கியவ‌ற்‌றி‌ன் த‌‌ன்மை ம‌ற்று‌ம் ‌அளவை‌ப் பொறு‌த்து‌ம் ‌பிளா‌ங்ட‌னி‌ன் அளவு மாறுபடு‌ம்.
Answered by Anonymous
1

Vanakam Nanba!

(Option b ) 1,2 ,3 ellam sariyana vidai

Nandri nanba!

Similar questions