Social Sciences, asked by shreyansbafna3488, 8 months ago

என்பவர் மனிதநேயவாதிகளிடையே ஒரு இளவரசர் என்று அறியப்படுகிறார

Answers

Answered by steffiaspinno
3

எராஸ்மஸ்  என்பவர் மனிதநேயவாதிகளிடையே ஒரு இளவரசர் என்று அறியப்படுகிறார்.

பெட்ரார்க் [கி.பி. 1304 - கி.பி.  1374]

  • பெட்ரார்க் என்பவர் மனித நேயத்தைத் தன்னுடைய படைப்புகளில்  முதலில் ஏற்று உள்வாங்கிக் கொண்டு, அது  தொடர்பான சிந்தனைகளை வெளிப்படுத்தியவர் ஆவார்.
  • அதனால் பெட்ரார்க் ‘மனித நேயத்தின்  தந்தை ’ என்று அழைக்கப்படுகிறார்.
  • இவருக்கு  முன்னரும் கூட, செவ்வியல் இலக்கியங்களினால்  தாக்கத்திற்குட்பட்டவரான தாந்தே , ‘டிவைன் காமெடி’  என்ற நூலை எழுதியிருந்தார் .
  • மாக்கியவெல்லி   ‘இளவரசன்’ (The Prince)  என்ற தலைப்பில் அரசியல் ஆய்வு ஒன்றை எழுதினார்.
  • இந்தப் புத்தகத்தில்,  ஓர் அரசன் கட்டாயம் பெற்றிருக்க வேண்டிய  நற்பண்புகளைப் பற்றி அவர் எழுதியிருக்கிறார்.
  • ஓர் அரசன் என்பவன் ஒரே சமயத்தில்  சிங்கமும், நரியுமாக விளங்க வேண்டுமென்று  அவர் அறிவித்தார். அவரைப் பொறுத்தவரை , வழிமுறைகளைக் காட்டிலும் முடிவு தான் மிகவும்  முக்கியமானது.
  • மனித நேயவாதிகளிடையே ஓர்  இளவரசனாக அறியப்பட்டவரான எராஸ்மஸ் கி.பி.  1466 - கி.பி.  1536, மடமையின்  புகழ்ச்சி (In praise of Folly) என்றொரு நையாண்டி  நூலை எழுதினார்.
  • திருச்சபை நடவடிக்கைகள் , சடங்குகள் பற்றிய புத்தகம் இது. இங்கிலாந்தைச்  சேர்ந்த சர் தாமஸ் மூர், ‘உட்டோப்பியா’ என்ற ஒரு  நையாண்டி நூலை எழுதினார்.
Answered by Anonymous
1

Answer:

<marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee >

Similar questions