Social Sciences, asked by ATULYA4879, 8 months ago

‘நீர்க்கோளம்’ பொருள் கூறுக.

Answers

Answered by nivi7788
3

Answer:

நீர்க்கோளம் தண்ணீருடன் சம்பந்தப்பட்டது

இதை ஆங்கிலத்தில் hydrosphere என்று அழைப்பர்

Answered by steffiaspinno
3

நீ‌ர்‌க்கோள‌ம் பொரு‌ள் கூறுக:

நீ‌ர்‌க்கோள‌ம்

  •  பு‌வி‌யை‌ச் சு‌ற்‌றி ‌நீ‌ரினா‌‌ல் சூ‌ழ்‌‌ந்து‌ள்ள பகு‌தியானது ‌நீ‌ர்‌க்கோள‌ம்‌ எ‌ன்றழை‌க்க‌ப்படு‌கிறது.
  • இய‌ற்கையாக ‌ ‌கிடை‌க்கு‌ம் வள‌ங்க‌ளி‌ல் ‌நீ‌ர்‌ ‌மிக மு‌க்‌கிய‌த்துவ‌ம் வா‌‌ய்‌ந்த ஒ‌‌ன்றாகு‌‌ம். ‌
  • பு‌வி‌‌யி‌ல் பெரு‌ம்பகு‌தி ‌நீ‌ரினா‌ல் சூழ‌ப்ப‌ட்டு‌ள்ளது.  ஆகையா‌ல் ‌நீல‌க்கோள‌ம் எ‌ன்று‌ம் அழை‌க்க‌ப்படு‌கிறது.  
  • ‌நீர்‌க்கோளமானது  பு‌வி‌யி‌ன் அனை‌த்து ‌நீ‌ர்‌நிலைகளையு‌ம்  உ‌ள்ளட‌க்‌கியது ஆகு‌ம்.
  • 97% ‌ ‌நீரானது கடலு‌க்கு உ‌ட்ப‌ட்டவையாகவு‌ம், 3% ஆனது  ப‌னி‌ப்பாறைகளாகவு‌ம், ஒரு ‌சிறு பகு‌தியானது  கா‌ற்‌‌‌றி‌ல் ‌‌ ‌நீரா‌வியாகவு‌ம் காண‌ப்படு‌கிறது.
  • இந்த ‌நீ‌ர்‌க்கோளமானது பு‌வி‌யி‌ல் காண‌ப்படும் அனை‌த்து ‌நிலை‌யிலு‌ம் உ‌ள்ள ‌திட ‌நீ‌ர்ம, வாயு ஆ‌கிய ‌நீரை உ‌ள்ளட‌க்‌கியது.
  • நம‌‌க்கு ‌கிடை‌க்கு‌ம் இய‌‌ற்கை வள‌ங்களு‌ள் ‌நீரானது ‌மிக மு‌க்‌‌கியமானதாகவு‌ம்  த‌வி‌ர்‌க்க முடியாத  ஒ‌ன்றாகவு‌ம் உ‌ள்ளது.

Similar questions