கடல் அலைகளைப் பற்றிச் சுருக்கமாக
விடையள
Answers
Answered by
0
கடல் அலைகள் ;
- கடல் பரப்பின் மீது வீசும் காற்றினால் அலைகள் உருவாகின்றன.
- இவை கடல் அலைகள் எனப்படுகின்றன.
- கடல் நீர் இயக்கங்களில் அலைகளே மிகவும் வலிமை வாய்ந்தவையாக கருதப்படுகிறது.
- கடலின் மேற்பரப்பின் மீது வீசும் காற்றானது எவ்வளவு வேகத்தில் செல்கிறது மற்றும் எவ்வளவு காலம் நீடிக்கிறது மற்றும் காற்றானது எந்த திசையில் செல்கிறது ஆகியவற்றைப் பொறுத்து அலைகளின் உயரமானது அமைகிறது.
- ஆழ்கடலில் ஏற்படும் நிலநடுக்கம், வெப்ப சலனம்,மற்றும் நில அதிர்வு ஆகியவற்றின் காரணமாகவும் மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கக் கூடிய ஆழிப் பேரலைகள் உருவாகின்றன.
- இந்த அலைகளில் நீர் விழும்போது ஏற்படும் ஆற்றலைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
Similar questions