பன்னிரு திருமுறைகளை _______ நாயன்மார் பாடியுள்ளனர்.
அ) 63 ஆ) 87 இ) 72 ஈ) 27
Answers
Answered by
0
Answer:
249 is answer ......................
Answered by
1
பன்னிரு திருமுறைகளை 27 நாயன்மார் பாடியுள்ளனர்
சைவத் திருமுறைகள்
- சைவத் திருமுறைகள் என்பது சிவனை தெய்வமாக வணங்கும் சைவ சமய நூல்களின் தொகுப்பு ஆகும்.
- இதனை தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார். இது பன்னிரு திருமுறைகளாக உள்ளன. இது 27 புலவர்கள் பாடிய பாடலின் தொகுப்பு ஆகும்.
- இதில் முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் என அழைக்கப்படுகின்றன.
- முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், அடுத்த மூன்று திருமுறைகளை அப்பரும், ஏழாவது திருமுறையை சுந்தரரும் பாடினர்.
- எட்டாவது திருமுறையான திருவாகசமும், திருக்கோவையாரும் மாணிக்கவாசகரால் பாடப்பட்டது.
- ஒன்பதாவது திருமுறை ஒன்பது பேரால் பாடப்பட்டது. பத்தாவது திருமுறை திருமூலரால் பாடப்பட்டது.
- பன்னிருவரின் பாடல்கள் பதினொராவது திருமுறையாக உள்ளது. பன்னிரண்டாம் திருமுறை சேக்கிழாரால் பாடப்பட்டது.
Similar questions