India Languages, asked by minahil8593, 8 months ago

தம் மன்னன் மறைவிற்காகக் குடிமக்கள் வருந்திப்பாடுவதாக அமைந்த துறை
அ) கையறுநிலை ஆ) செவியறிவுறூஉ
இ) பொருண்மொழிக்காஞ்சி ஈ) இயன்மொழி

Answers

Answered by mohishkhan9996
0

Answer:

hey.... frend ur ans... is here

Explanation:

इम्यूनोलॉजी एक्स्ट्रा करिकुलर का एक क्षेत्र है। उपनगरों में 400 गीतों में से, इस विभाग के 57 गाने हैं।

plzz mark as brainlist

Answered by steffiaspinno
0

தம் மன்னன் மறைவிற்காகக் குடிமக்கள் வருந்திப்பாடுவதாக அமைந்த துறை - கையறுநிலை

புறநானூறு

  • புறநானூறு = புற‌ம் + நா‌ன்கு+ நூறு ஆகு‌ம். எ‌ட்டு‌த்தொகை நூ‌லி‌ல் உ‌ள்ள புற‌ப் பொரு‌ள் ப‌ற்‌றிய நூ‌ல்க‌ளி‌ல் ஒ‌ன்று புறநானூறு ஆகு‌ம்‌.
  • இ‌தி‌ல் புற‌ப்பொரு‌ள் ப‌ற்‌றிய நானூறு பாட‌ல்க‌‌ள் இட‌ம் பெ‌ற்று உ‌ள்ளன.  
  • புறநானூ‌றி‌ன் ஒ‌வ்வொரு பாடலு‌க்கு ‌கீழு‌ம் அ‌ந்த பாடலை பாடியவ‌ர், பாட‌ப்ப‌ட்டவ‌ர், ‌‌திணை ம‌ற்று‌ம் துறை போ‌ன்றவை கு‌றி‌ப்‌பி‌ட‌ப்ப‌ட்டு இரு‌க்கு‌ம்.  

துறை

  • துறை எ‌ன்பது ‌திணை‌‌க்கு‌ரிய பல பகு‌திக‌ளி‌ல் ஒ‌ன்று அ‌ல்லது ஒரு ‌சி‌றிய ‌பி‌ரிவு அ‌ல்லது பகு‌ப்பு ஆகு‌ம்.  

கையறுநிலை

  • தம் மன்னன் மறைவிற்காகக் குடிமக்களு‌ம், சா‌ன்றோரு‌ம், ‌வீர‌ர்களு‌ம்  வருந்திப்பாடுவதாக அமைந்த துறையே கையறு‌நிலை ஆகு‌ம்.
  • எ‌ந்த இழ‌‌ப்பையு‌ம் எ‌ண்‌ணி வரு‌ந்துவது பாடுவது கையறு‌நிலை துறையாகு‌ம்.
Similar questions