கீழ்க்காண்பவர்களில் 64 நாட்கள்
உண்ணாவிரதத்திற்குப் பிறகு சிறையில்
உயிரிழந்தவர் யார்?
(அ) புலின் தாஸ் (ஆ) சச்சின் சன்யால்
(இ) ஜதீந்திரநாத் தாஸ் (ஈ) பிரித்தி வதேதார்
Answers
Answered by
0
Answer:
which language is this?
Tamil, Telugu or malyalam
Answered by
0
இரண்டாவது லாகூர் சதி வழக்கு
- சாண்டர்ஸ் கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்காக ராஜகுரு, சுகதேவ், ஜதீந்திரநாத் தாஸ் ஆகியோருடன் பகத்சிங் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இந்த வழக்கு இரண்டாவது லாகூர் சதி வழக்கு என அழைக்கப்படுகிறது.
- சிறை சாலையின் மோசமான நிலைமைகள் மற்றும் பாரபட்சமான நடவடிக்கைகள் முதலியவற்றை எதிரித்த ஜதீந்திரநாத் தாஸ் சிறைச் சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
- 64 நாட்கள் உண்ணாமல் உண்ணாவிரதம் இருந்த ஜதீந்திரநாத் தாஸ் சிறையிலே மரணம் அடைந்தார்.
- இந்த இரண்டாவது லாகூர் சதி வழக்கில் பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகிய மூவருக்கும் 1930 ஆம் ஆண்டு அக்டோபர் 7ல் மரண தண்டனை வழங்கப்பட்டது.
Similar questions