History, asked by Manasmsd788, 9 months ago

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
(அ) 1920 (ஆ) 1925 (இ) 1930 (ஈ) 1935

Answers

Answered by steffiaspinno
1

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

  • இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1925 ஆ‌ம்  ஆண்டு தொடங்கப்பட்டது.  
  • முத‌ல் புர‌ட்‌சிகர தே‌சியவாத‌க் குழு‌வின‌ர் 1921 ஆ‌ம் ஆ‌ண்டு  ஜூ‌ன் 3‌ம் தே‌தி பெஷாவ‌ர் வ‌ந்தன‌ர்.
  • ஆனா‌ல் அவ‌ர்களை கலக‌ம் ‌விளை‌வி‌க்க வ‌ந்த ர‌ஷ்ய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் இய‌க்க‌த்‌தினரான போ‌ல்‌‌‌ஷ்‌வி‌க்கு‌க‌ள் என எ‌ண்‌‌ணியது.  
  • அ‌வ‌ர்க‌ள் ‌‌மீது கு‌ற்ற‌ம் சா‌ட்டி கால‌ணி ஆ‌தி‌க்க ஆ‌‌ங்‌கில அரசு அவ‌ர்களை கைது செ‌ய்தது.
  • 1922-27‌ல் தொட‌ர்‌ச்‌சியாக 5 ச‌தி வழ‌க்குக‌ள் போட‌ப்ப‌ட்டது.
  • 1922‌ ஆ‌ம் ஆ‌ண்டு பெஷாவ‌ர் ச‌தி வழ‌க்‌கு, 1924 ஆ‌ம் ஆ‌ண்டு கா‌ன்பூ‌ர் ச‌தி வழ‌க்கு, 1929‌ல் ‌மீர‌ட் ச‌தி வழ‌க்கு முத‌லியன தொடு‌க்க‌ப்‌ப‌ட்டன.
  • இதற்கிடையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய மண்ணில் 1925இல் பம்பாயில் தொடங்கப்பட்டது.
Similar questions