ஒத்துழையாமை இயக்கத்திலிருந்து சட்ட மறுப்பு
இயக்கம் எவ்வழிகளில் மாறுபட்டிருந்தது?
Answers
Answered by
0
Answer:
this language is out of my mind......
plz post ur question in English or hindi
hope it works ❤️❤️
Answered by
0
ஒத்துழையாமை இயக்கம்
- 1920ல் நடந்த கல்கத்தா கூட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழையாமை ஏற்றுக் கொண்டது.
- இதன்படி பள்ளிகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள், அந்நியப் பொருட்கள் மற்றும் சட்டப்பேரவைகள் முதலியனவற்றினை புறக்கணித்தல், அரசு வழங்கிய பட்டங்கள் மற்றும் விருதுகளை துறத்தல் முதலியன நடைமுறைக்கு வந்தது.
- அதற்கு பதில் தேசியப்பள்ளிகள், பஞ்சாயத்துக்கள் அமைக்கப்படும் எனவும், சுதேசிப் பொருட்களை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
- வரிகொடா இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் இதனுடன் இணைக்கப்பட்டது.
சட்ட மறுப்பு இயக்கம் :
- 1930 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் கொண்டு வரப்பட்டது.
- காந்தியடிகள் சட்டத்திற்கு மறுப்பாக 1930 ஏப்ரல் 6ல் தண்டியில் உப்பு எடுத்தார்.
- மேலும் வரி செலுத்துவதை புறக்கணித்தனர்.
- எனிலும் 1934ல் மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையால் இந்த இயக்கம் கைவிடப்பட்டது.
Similar questions