Chemistry, asked by yadhavaramananyadhav, 1 month ago

646 கிராம் அம்மோனியா காணப்படும் மோல்களின் எண்ணிக்கை find?​

Answers

Answered by hotelcalifornia
0

கொடுக்கப்பட்டது:

அம்மோனியாவின் எடை = 646 கிராம்

கண்டுபிடிக்க:

646 கிராம் அம்மோனியாவில் காணப்படும் மோல்களின் எண்ணிக்கை

பயன்படுத்த வேண்டிய சூத்திரம்:

மோல்களின் எண்ணிக்கை = அம்மோனியாவின் எடை                            

                                                                   மூலக்கூறு எடை    

விளக்கம்:

அம்மோனியாவின் மூலக்கூறு எடை = NH₃

14 + (3.1)

17

மோல்களின் எண்ணிக்கை = \frac{646}{17} = 38

விடை:

646 கிராம் அம்மோனியாவில் காணப்படும் மோல்களின் எண்ணிக்கை 38 மோல் ஆகும்.

Similar questions