7. பின்வருவனவறறுள் எது பாதுகாப்புக் கருவி அல்ல?அ) மின்னுருகு இழை ஆ) முறி சாவிஇ) தரை இணைப்பு ஈ) கம்பி
Answers
Answer:
hey mate
Explanation:
இலத்திரனியலிலும், மின்பொறியியலிலும், உருகுக்கம்பி அல்லது மின்னுருகி (fuse) என்பது ஓர் உலோக கலவையால் ஆன கம்பி ஆகும். இதில் 37% காரீயம் 63% ஈயம் உள்ளது. இது அதிக மின்தடையும், குறைந்த உருகு நிலையும் கொண்டது. மின் சாதனத்தோடு மின் உருகி தொடராக இணைக்கப்படும். மின்சுற்றில் இணைக்கப்பட்டு உள்ளபோது, வரையறுக்கப்பட்ட அளவினை விட அதிக மின்னோட்டம் பாயும்போது உருகுக்கம்பி உருகி, மின்சுற்று முறிக்கப்படுகிறது. இதனால் பிற கருவிகளில் அதிக மின்னோட்டம் தவிர்க்கப்படுகிறது. அதனால் மின் கருவிகள் காக்கப்படுகின்றன. பின் உருகுக்கம்பி,அதன் வகையைப் பொறுத்து மாற்றப்படவோ அல்லது புதிதாக சுற்றப்படவோ வேண்டும். உருகுக்கம்பிகள் பல வகைப்படும். பயன்பாட்டினைப் பொறுத்து தேர்வு செய்யப்படுகின்றன. பொதுவாக தகரம் மற்றும் காரீயத்தால் இவை உருவாக்கப்படுகின்றன. மின்னழுத்தத்தில் ஏற்படும் மாற்றத்தால் குறுக்குச் சுற்று உண்டாவதைத் தவிர்க்கிறது. மின் கருவிகளில் பாயும் மின்னோட்டம், மின்னழுத்தம் ஆகியவற்றைப் பொறுத்து உருகுக்கம்பிகள் பல வகையாகப் பிரிக்கப்படுகின்றன. சுற்றமைப்புப் பிரிகலன் பழுதடைந்த மின் சாதனத்திலிருந்து மின்னோட்டத்தை தானாகவே தடை செய்ய ADS (Automatic Disconnection of Supply) எனப்படும் தானியங்கி மின் சுற்று முறிப்பான் பயன்படுகிறது. சுற்றமைப்புப் பிரிகலன் என்பது இவ்வகையைச் சேர்ந்த ஒரு மின் சுற்று முறிப்பான் ஆகும்.
MARK ME AS BRAINLIST...
HOPE IT HELP ❤️✌️
பின்வருவனவறறுள் எது பாதுகாப்புக் கருவி அல்ல - கம்பி.
- மின் கடத்தும் கம்பிகளிலும் கூட மின்னோட்டம் பாய்வதற்கு தடையளிக்கப்பட்டுள்ளது.
- ஆனால் அது புறக்கணிக்கத்தக்க அளவிலே தான் இருக்கும். அதனால் தான் அவை நற்கடத்திகள் என அழைக்கப்படுகிறது.
- மாறாக நிக்ரோம் வெள்ளீய ஆக்சைடு உள்ளிட்ட பொருட்கள் மின்னோட்டத்திற்கு அதிக மின்தடையை அளிக்கிறது. அவை மின்கடத்தாப் பொருள் எனப்படும்.
- கம்பிகளில் காந்தப்புலம் உள்ளதால் அவை எளிதில் மின்சாரத்தை கடத்தும். அதனால் அவை பாதுகாப்பு அற்றவை ஆகும்.
- சில பொருட்கள் கண்ணாடி, பல்படிமம் என்ற பாலிமர் இரப்பர், காகிதம் உள்ளிட்டவை சிறிதும் மின்னோட்டத்தை கடத்தாதவை ஆகும்.
- இந்த அனைத்து பொருட்களும் பல்வேறு வகைகளில் பயனுள்ளதாகவும், மின்சுற்றுகளில் பாதுகாப்பு கருவியாகவும் பயன்படுகிறது.
- கம்பி மின்சாரத்திற்கு பயன்படுத்தப்படும் கருவி ஆகும். இவை பாதுகாப்பு கருவி அல்ல.