7அ) கூற்றும் காரணமும் சரியாக பொருந்துகிறது.
மேலும் காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணம்
கூற்றினை சரியாக விளக்கவில்லை.
இ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறானது. எனினும் காரணம் சரி.
1. கூற்று: வலஞ்சுழி திருப்புத்திறன்களின் மொத்த
மதிப்பு, இடஞ்சுழி திருப்புத்திறன்களின் மொத்த
மதிப்பிற்கு சமமானதாக இருக்கம்.
காரணம்: உந்த அழிவின்மை விதி என்பது புறவிசை
மதிப்பு சுழியாக உள்ளபோது மட்டுமே சரியானதாக
இருக்கும்.
Answers
Answered by
0
Answer:
I don't know this information and language plzzzzzzzzzzzzz mark as brainlest answer
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
- கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி ஆனது ஆகும்.
- ஆனால் காரணம் கூற்றிற்கு சரியான விளக்கம் அல்ல.
விளக்கம்
திருப்பு திறனின் தத்துவம்
- சமநிலையில் உள்ள ஒரு பொருளின் மீது சம மதிப்பு உள்ள அல்ல சம மதிப்பற்ற விசைகள் இணையாக அல்லது எதிர் இணையாக செயல்படும் போது, அந்த பொருளின் மீது செயல்படும் வலஞ்சுழி திருப்புத் திறன்களின் மொத்த மதிப்பு, இடஞ்சுழி திருப்புத் திறன்களின் மொத்த மதிப்பிற்கு சமமானதாக இருக்கும்.
நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி
- ஒரு பொருள் அல்லது ஓர் அமைப்பின் மீது செயல்படும் மொத்த நேர் கோட்டு உந்தத்தின் மதிப்பு ஆனது புற விசை ஒன்றும் செயல்படாத வரை மாறாமல் இருக்கும்.
- உந்த அழிவின்மை விதி என்பது புறவிசை மதிப்பு சுழியாக உள்ளபோது மட்டுமே சரியானதாக இருக்கும்.
Similar questions
Science,
5 months ago
Biology,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago