ஐரோப்பிய இணைவை உறுதி செய்ய
7 பிப்ரவரி 1992இல் கையெழுத்திடப்பட்ட
ஒப்பந்தம் _______ ஆகும்.
Answers
Answered by
0
Answer:
sorry unable to understand your answer
Answered by
0
விடை மாஸ்டிரிக்ட் நெதர்லாந்து
7-பிப்ரவரி 1992இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம்
- ஐரோப்பிய ஒன்றியத்தை 1992 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட மாஸ்ட்ரிக்ட் நெதர்லாந்து ஒப்பந்தம் ஏற்படுத்தியது.
- பல நாடுகள் வழங்கிய பணத்தை மீறியே செலவான பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பணமும் அதாவது யூரோ முதலில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
- மேலும் பொதுவான நிதி கொள்கையும் முதலில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
- பின்னரே அவற்றை நிர்வகிக்கும் நிறுவனங்கள் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
- தற்போதைய நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 உறுப்பு நாடுகள் உள்ளன.
- இந்த ஐரோப்பிய ஒன்றியம் பெல்ஜியம் நகரத்தை தலைநகரமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
- 2017ஆம் ஆண்டில் பிரிட்டன் ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது .
Similar questions