Social Sciences, asked by mythreya8096, 11 months ago

ஐரோப்பியக் குழுமத்தின் தலைமையகம் ______
நகரில் அமைந்துள்ளது.

Answers

Answered by nbikram382
2

Answer:

eaaa Telugu hai oiya Bhai sorry

Answered by anjalin
0

விடை  ஸ்டார்ஸ் பெர்க்

  • இரண்டாம் உலகப்போருக்கு பின்பு எடுக்கப்பட்ட முடிவுகளின் முக்கியமான ஒன்று ஐரோப்பிய குழுமம் ஆகும்
  • இந்த அமைப்பு 1949 ஆம் ஆண்டு ஐரோப்பிய சமூகத்தில் கையெழுத்திடப்பட்டது ஸ்டார் ஸ்பர்க் நகரை தலைமையகமாக கொண்டு உள்ளது  
  • இந்த அமைப்புகளில் வெளிநாடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கலந்தாய்வு நடைபெறும்.
  • இதில் ஐரோப்பிய சமூகத்தின் உள்ள உறுப்பு நாடுகளின் வெளியுறவுதுறை அமைச்சர்கள் பங்கு பெறுவார்கள் .

ஐரோப்பிய குழுமம் உருவாக்க பட்டதற்கான நோக்கங்கள்  

  • ஐரோப்பியர்களுக்கு இடையே ஏற்பட்ட பகைமையை ஒடுக்குதல்.
  • சோவியத் நாட்டின் அச்சுறுத்தல்களை ஐரோப்பாவின் மூலம் எதிர்கொள்ளுதல் .
  • சோவித்திற்கு இணையான படை பலத்தை நிறுவுதல் .
  • ராணுவ வளங்கள் திறன்கள் பொருளாதாரங்கள் அனைத்தையும் முழுமையாக பயன்படுத்துங்கள் .
Similar questions