India Languages, asked by nrupavathi80, 1 month ago

7. "பஞ்சு" - இச்சொல்லில் அமைந்துள்ள குற்றியலுகரம்

அ) வன்தொடர்க் குற்றியலுகரம்

ஆ) மென்தொடர்க் குற்றியலுகரம்

இ) இடைத் தொடர்க் குற்றியலுகரம்


ஈ) நெடில் தொடர்க் குற்றியலுகரம்

Answers

Answered by Krishkannan
1

Answer:

அ) வன்தொடர்க் குற்றியலுகரம்

குசுடுதுபுறு

Answered by JayatiSri
10

Answer:

ஆ) மென்தொடர்க் குற்றியலுகரம்

Explanation:

இதில் மெல்லின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.

Examples:

சங்கு, பஞ்சு, நண்டு, பந்து, கம்பு, கன்று.

சங்கு + ஊதினான் = சங்கூதினான்

இங்கே 'ங்' என்கிற மெல்லின எழுத்தை அடுத்து 'கு' என்ற உகரம் வந்ததாலும் வரும்மொழியுடன்

இணைந்து நிலைமொழி 'உ'கரம் திரிந்து வரும்மொழி 'ஊ' உடன் இணைந்து சங்கூதினான் என்று

ஆனதாலும் மென் தொடர்க் குற்றியலுகரம் ஆனது.

--------------------------------------------------------

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!!❤

Similar questions