India Languages, asked by tamilhelp, 11 months ago

சென்னை உயர்நீதிமன்றத்தின்‌ முதல்‌ இந்திய நீதிபதி யார்‌? ்‌
அ) 7. முத்துசாமி ஆ) *.5. சிவசாமி இ) 1/.5. சீனிவாச சாஸ்திரி ஈ) 6.&. நடேசன்‌

Answers

Answered by anjalin
0

(அ) T. முத்துசாமி  

  • சென்னை உயர்நீதி மன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக இருந்தவர் T. முத்துசாமி அவர்கள் ஆவார். 1862 ல் உயர் நீதிமன்றங்கள் கல்கத்தா, பாம்பே மற்றும் சென்னையில் தோற்றுவிக்கப்பட்டன.
  • கால போக்கில் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒவ்வொரு மாகாணமும் ஓர் உயர்நீதிமன்றத்தை கொண்டிருந்து. 1950 க்கு பிறகு தோற்றுவிக்கப்பட்ட உயர் நீதிமன்றங்கள் அண்டை மாநிலங்களுக்கும் உயர் நீதி மன்றமாக விளங்கியது.
  • மாநில அளவில் உயர் நீதிமன்றங்களே மிக உயர்ந்த நீதிமன்றங்கள் ஆகும். இருப்பினும் உச்ச நீதிமன்றத்தின் வழி காட்டுதல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் உயர் நீதிமன்றங்கள் செயல் படுகின்றன.
  • உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிகை குடியரசு தலைவரால் தீர்மானிக்க படுகிறது. தற்போது இந்தியாவில் 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களுக்கும் சேர்த்து 25 உயர் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.
Similar questions