Math, asked by tasneem1455, 11 months ago

ஓர் உற்பத்தியாளர் 700 ஒளி உமிழ் இருமுனைய விளக்குகளை
சோதனை செய்ததில் அவற்றின் 25 விளக்குகள் குறைபாடுடையதாக கண்டறியப்பட்டுள்ளன.
சமவாய்ப்பு முறையில் ஒரு விளக்கை தேர்ந்தெடுக்கும்போது அது குறைபாடுடையதாக இருக்க நிகழ்தகவு யாது

Answers

Answered by steffiaspinno
0

விள‌க்க‌ம்:

இருமுனைய விளக்குக‌ள் மொ‌த்த‌ம் = 700

குறைபாடுடைய  விளக்குக‌ள் = 25

n(S) = 700

சமவாய்ப்பு முறையில் ஒரு விளக்கை தேர்ந்தெடுக்கும்போது அது குறைபாடுடையதாக இருக்க நிகழ்தகவு n(A)

n(A) = 25

$P(A )= \frac{n(A)}{n(S)}

         $= \frac{25}{700}

         $ = \frac{1}{28}

$ P(A)=\frac{1}{28}

Similar questions