Math, asked by valarmathim777, 1 year ago

ரூ7200 அசல் 2:1 என்ற இரண்டு விகிதத்தில் பிரிக்கப்பட்டு முறையே 10%,5%,என்ற தனிவட்டி விகிதத்தில் 3 ஆண்டுகளில் கொடுக்கும் வட்டி தொகை யாது?​

Answers

Answered by ranjeet2692
0

Answer:

முதலில்,உங்களை கடுப்பேற்றும் ஒரு செயலை செய்யச்சொல்லப்போகிறேன்.வேறொன்றுமில்லை,அது FORMULA என்று கூறப்படும் வாய்பாட்டை மனப்பாடம் செய்தலே ஆகும்.கிட்டதட்ட,தனிவட்டி கணக்குகளில் ஐந்து வகையான வாய்பாடுகளை மனப்பாடம் செய்தாலே போதும்,ஒரு மார்க் அழகாக பெற்றுவிடலாம்.ஒரு மார்க்தானே,போனால் போகிறது என விட்டால்,உங்களின் ரிசல்ட் சமயத்தில் நீங்கள் அடையும் வலி அந்த ஒரு மார்க்கினால் கூட இருக்கலாம்.எனவே,முடிந்த வரை மனப்பாடம் செய்துவிடுங்கள்.அவ்வளவு கடினமான வாய்பாடு,தனிவட்டிக்கு இல்லை.

Similar questions