India Languages, asked by anjalin, 10 months ago

கோபால்ட் மாதிரி, ஒரு வினாடியில் 75.6 மில்லி கியூரி என்ற அளவில் தூண்டப்பட்ட கதிரியக்கச்சிதைவினை வெளியிடுகிறது எனில் இச்சிதைவினைப் பெக்கொரல் அலகிற்கு மாற்றுக. (ஒரு கியூரி என்பது 3.7 × 1010 பெக்கொரல்).

Answers

Answered by studies58
0

Explanation:

sorry dear didn't understand your question

Answered by steffiaspinno
0

பெக்கொரல்

  • க‌தி‌ரிய‌க்க‌த்‌தி‌ன் ப‌ன்னா‌ட்டு முறை அலகு பெக்கொரல் என அழை‌க்க‌ப்படு‌‌கிறது.
  • ஒரு பெ‌க்கொர‌ல் எ‌ன்பது ஒரு ‌வினாடி நேர‌‌த்‌தி‌ல் வெ‌‌ளி‌யிட‌ப்படு‌ம் க‌தி‌ரிய‌க்க‌‌ச் ‌சிதை‌வு ஆகு‌ம்.  

‌கியூ‌ரி

  • க‌தி‌ரிய‌க்க‌த்‌தி‌ன் தொ‌ன்மையான அலகு ‌கியூ‌ரி என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • ஒரு ‌வினாடி நேர‌‌த்‌தி‌ல் 3.7 x 10 ^1^0  அளவு ‌சிதைவுகளை‌த் தர‌க்கூடிய க‌தி‌ரி‌ய‌க்க‌த் த‌னிம‌த்‌தி‌ன் அளவு  ஒரு ‌கியூ‌ரி எ‌ன்பது ஆகு‌ம்.
  • ஒரு ‌கியூ‌ரி =  3.7 x 10 ^1^0 பெக்கொரல்
  • 7.56 ‌மி‌‌ல்‌லி ‌கியூ‌ரி  = 75.6 x 10^-^3 x 3.7 x 10 ^1^0
  • = 75.6 x 3.7 x  10^7
  • = 279.72 x 10^7
  • = 0.279 x 10^1^0 பெக்கொரல்
Similar questions