Science, asked by Somaal884, 11 months ago

750 மீட்டர் உயரமுள்ள ஒரு கோபுரத்தின்
உச்சியிலிருந்து ஒரு கல்லை அதன் கீழே
உள்ள குளத்தில் போட்டால் , குளத்து நீர்
தெளிக்கும் ஒலியை கோபுரத்தின் உச்சியில்
கேட்க இயலுமா? (கொடுக்கப்பட்டுள்ளவை :
g=10 மீ/வி, ஒலியின் வேக ம்=340 மீ/வி)

Answers

Answered by steffiaspinno
0

750 மீட்டர் உயரமுள்ள ஒரு கோபுரத்தின் உச்சியிலிருந்து ஒரு கல்லை அதன் கீழே உள்ள குளத்தில் போட்டால் , குளத்து நீர் தெளிக்கும் ஒலியை கோபுரத்தின் உச்சியில் கேட்க இயலுமா?  (கொடுக்கப்பட்டுள்ளவை:g=10 மீ/வி, ஒலியின் வேகம்=340 மீ/வி) ;

குளத்து நீர் தெளிக்கும் ஒலியை கோபுரத்தின் உச்சியில் கேட்க இயலாது.

உயரம்(s) = 750  மீ/வி,       g =10 மீ/வி

S = ut1 +   1/2  at 1^2  

750 = 0 +   1/2    ×  10 ×  t 1^2

750 = (0×t1  ) ++   1/2 × 10t 12

750 = 5 t  12

T12 =    750/5  = 150

T1= 12.25 விநாடி ,

வேகம் =  340  மீ/வி,        

மீண்டும் ஒலியை கேட்பதற்கான,

நேரம்t2  =  (தூரம்(s))/(வேகம்(v))  = 750/340 = 2.21 விநாடி

T2 = 2.21 விநாடி

மொத்த நேரம் t= t1+t2

 =12.25 + 2.21

= 14.46  

விநாடிக்கு பின் ஒலியை கேட்க முடியும்.

Answered by Anonymous
1

Answer:

,

நேரம்t2  =  (தூரம்(s))/(வேகம்(v))  = 750/340 = 2.21 விநாடி

T2 = 2.21 விநாடி

மொத்த நேரம் t= t1+t2

 =12.25 + 2.21

= 14.46  

விநாடிக்கு பின் ஒலியை கேட்க முடியும்.

Similar questions