Science, asked by prathma9741, 11 months ago

ஒரு தனிமம் வேறுபட்ட அமைப்பையும், ஒரே மூலக்கூறு
வாய்ப்பாட்டையும் கொண்டிருப்பது.
அ. மாற்றியம்
ஆ. புறவேற்றுமை வடிவம்
இ. சங்கிலித் தொடராக்கம்
ஈ. படிகமாக்கல்

Answers

Answered by borsurerajgmailcom
0

Explanation:

please do this question in English language

Answered by steffiaspinno
0

ஒரு தனிமம் வேறுபட்ட அமைப்பையும் ஒரே மூலக்கூறு வாய்ப்பட்டையும் கொண்டிருப்பது புற வேற்றுமை வடிவம்

  • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வடிவத்தில் காணப்படும் தனிமங்கள்  புற வேற்றுமை வடிவ தனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
  • தனிமங்களில் இரண்டு வகையான பண்புகள் உள்ளன. அவை இயற்பியல் மற்றும் வேதி பண்புகள் ஆகும்.
  • இயற்பியல் பண்புகளில் வேறுபட்டும் மற்றும் வேதி பண்புகளில் ஒரே மாதிரியாக இருக்கும் தனிமங்கள்  புற வேற்றுமை வடிவ தனிமங்கள் ஆகும்.
  • தனிமங்களின் தோற்றம் மற்றும் தயாரிக்கும் முறையை பொருத்து அவை , புற வேற்றுமை வடிவ அமைப்பை பெற்றிருக்கின்றன.
  • தனிமங்களில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் சில கிராபைட்,நிலக்கரி,வைரம் ஆகியவை ஆகும்.
  • கிராபைட்,நிலக்கரி ஆகியவை பார்ப்பதற்கு கருப்பாகவும், மென்மையாகவும் இயற்பியல் பண்புகளில் வேறுபட்டும் காணப்படும்.
  • ஆனால் வேதி பண்புகளில் ஒன்றுபட்டு உள்ளது. பல்வேறு வகையான வேறுபட்ட வடிவங்கள் புற வேற்றுமை வடிவத்துவம் எனப்படும்.
Similar questions