ஃபுல்லரினிலுள்ள கார்பன் அணுக்களின் அமைப்புகள்.
அ. நான்முகி மற்றும் ஐங்கரம்
ஆ. ஐங்கரம் மற்றும் அறுங்கோணம்
இ. அறுங்கோணம் மற்றும் எழுகோணம்
ஈ. எழுகோணம் மற்றும் எண்முகி
Answers
Answered by
0
ஃபுல்லரினிலுள்ள கார்பன் அணுக்களின் அமைப்புகள் ஐயங்கரம் மற்றும் அறுங்கோணம்.
- தோற்றம் மற்றும் தயாரிக்கும் முறையைப் பொறுத்து தனிமங்கள் புற வேற்றுமை வடிவத்தை பெற்றுள்ளன. கார்பன் மாறுபட்ட புறவேற்றுமை வடிவங்களைக் கொண்டுள்ளது.
- இயற்பியல் பண்புகளைப் பொறுத்து கார்பன் படிக வடிவமுடையவை மற்றும் படிக வடிவமற்றவை என்று பிரிக்கப்பட்டுள்ளன.
- ஃபுல்லரின் என்பது படிக வடிவமுடைய கார்பன் ஆகும்.
- பக்மின்ஸ்டர் ஃபுல்லரின் என்பது ஃபுல்லரின் வடிவமாகும். 60 கார்பன் அணுக்கள் ஒன்று சேர்ந்து 5 அல்லது 6 உறுப்புகளைக் கொண்ட கோள வடிவ கால்பந்து போன்ற வடிவத்தை உண்டாக்குகிறது.
- இதனை கண்டறிந்தவரின் பெயர் பக்மின்ஸ்டர் ஃபுல்லர் ஆவார்.
- ஃபுல்லரினிலுள்ள கார்பன் அணுக்களின் அமைப்புகளை பார்க்கும் போது குவிந்த மாடம் போல காட்சியளிக்கும்.
- இதன் அமைப்பானது ஐயங்கரம் மற்றும் அறுங்கோணம் ஆகும்.
Similar questions