கீழ்க்கண்டவற்றுள் அதிக நச்சுத்தன்மை
வாய்ந்தது எது?
அ. கார்பன் டை ஆக்ஸைடு
ஆ. கார்பன் மோனாக்ஸைடு
இ. கால்சியம் கார்பனேட்
ஈ. சோடியம் பை கார்பனேட்
Answers
Answered by
0
plzz Translate this in English.... otherwise search on Google or YouTube....
Answered by
0
கீழ்க்கண்டவற்றுள் அதிக நச்சுத் தன்மை வாய்ந்தது கார்பன் மோனாக்ஸைடு .
- மூலப் பொருட்களை அடிப்படையாக கொண்டு கார்பனின் சேர்மங்கள் கனிம கார்பன் சேர்மங்கள் என்றும் கரிம கார்பன் சேர்மங்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டன.
- கார்பன் மோனாக்ஸைடு ஒரு கனிம கார்பன் சேர்மமாகும்.
- இவை எரிபொருள்கள் முழுவதுமாக எரியாத போது வளிமண்டலத்தில் உண்டாகிறது.எனவே இவை காற்றில் இயற்கையாக காணப்படுவதில்லை.
- கார்பன் மோனாக்ஸைடு நீரில் பகுதியளவு கரையும் தன்மை கொண்டது. நிறமற்றது, மணமற்றது. அதிக நச்சுத்தன்மை கொண்டது.
- நீர் வாயுவின் முக்கிய பகுதி பொருளாகவும் மற்றும் ஒடுக்கும் காரணியாகவும் கார்பன் மோனாக்ஸைடு செயல்படுகிறது. கார்பன் மோனாக்ஸைடு சுவாசிப்பதால் மூச்சுத் திணறல் ஏற்படும்.
- இதனால் உயிரினங்கள் இறக்கும் அளவிற்கு கார்பன் மோனாக்ஸைடு அதிக நச்சுத் தன்மை வாய்ந்தது ஆகும்.
Similar questions
Computer Science,
5 months ago
Science,
11 months ago
Science,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago