Science, asked by SakshiDeshmukh2093, 8 months ago

ஒலியின் அதிர்வெண் 600 Hz எனில்,
அதனை உண்டாக்கும் பொருள், ஒரு
நிமிடத்திற்கு எத்தனை முறை அதிர்வுரும்?

Answers

Answered by steffiaspinno
2

ஒலியின் அதிர்வெண் 600 Hz எனில், அதனை உண்டாக்கும் பொருள், ஒரு  நிமிடத்திற்கு எத்தனை முறை அதிர்வுரும்;

ஒலியின் அதிர்வெண் n= 600 HZ,

ஒரு விநாடிக்கு 600 அதிர்வுகள் ஏற்படும் .

1 நிமிடம் = 60 நொடி,

ஒரு நிமிடத்திற்கு   அதிர்வுகளின்  

எண்ணிக்கை =  600 ×  60 =3600 HZ

                                       =  36 Khz .

Answered by Anonymous
1

Explanation:

கொடுக்கப்பட்ட: -

ஒலியின் அதிர்வெண் n= 600 HZ,

ஒரு விநாடிக்கு 600 அதிர்வுகள் ஏற்படும் .

எங்களுக்குத் தெரியும்

1 நிமிடம் = 60 நொடி,

ஒரு நிமிடத்திற்கு   அதிர்வுகளின்  

எண்ணிக்கை =  600 ×  60 =3600 HZ

                                       =  36 Khz .

Similar questions