கீழ்க்கண்ட வற்றுள் எந்த நெகிழி தமிழக அரசால் ஜனவரி 1, 2019 முதல் தடை
செய்யப்பட்டுள்ளது?
அ. நெகிழித் தாள்
ஆ. நெகிழித் தேநீர் குவளை
இ. நெகிழித் தண்ணீர் பைகள்
ஈ. மேற்கண்ட அனைத்தும்
Answers
Answered by
0
Answer:
yo dud again bt we dnt hve ans again
Answered by
0
கீழ்க்கண்ட வற்றுள் எந்த நெகிழி தமிழக அரசால் ஜனவரி 1, 2019 முதல் தடை செய்யப்பட்டுள்ளது - மேற்கண்ட அனைத்தும்.
- நெகிழிகள் மாசுபாடு ஏற்பட காரணமாக இருக்கின்றன. இத்தகைய மாசுபாட்டைக் கட்டுபடுத்துவதற்காக நெகிழிகள் பயன்படுத்தக் கூடாது என்ற சட்டம் ஜனவரி 1, 2019 முதல் நடைமுறைக்கு வந்தது.
- ரெசின் குறியீட்டை அடையாளம் காண்பதன் மூலம் நெகிழிகள் பயன்படுத்துவதை ஒழித்து பல்வேறு நோய்களை உண்டாக்கும் தீமையிலிருந்து மக்களை பாதுகாக்கலாம்.
- நெகிழித்தாள், நெகிழித் தேநீர் குவளை, நெகிழித் தண்ணீர் பைகள் ஆகியவை தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது.
- நெகிழித்தாள் என்பவை தட்டுக்களின் மீது பயன்படுத்துவதால் அழுக்குபடிந்திருக்கும் எனவே இவற்றை மறுசுழற்சி செய்ய முடியாது.
- நெகிழித் தண்ணீர் பைகள் 97% மறுசுழற்சி செய்ய இயலாது.
- நெகிழித் தேநீர் குவளைகளை பயன்படுத்திய பிறகு தூக்கியெறிவதால் குவளைகள் அழுக்கு படிந்திருக்கும். எனவே இவற்றை மறுசுழற்சி செய்ய இயலாது.
Similar questions
Social Sciences,
4 months ago
Math,
4 months ago
Science,
9 months ago
Science,
9 months ago
Math,
1 year ago