வைரம் ஒரு சிறந்த மின்கடத்தி அல்ல ஏனெனில்,
அ. அதன் கடினத் தன்மை ஆ. அதில் கட்டுறா எலக்ட்ரான்கள் இல்லை
இ. அதன் சீரான வடிவம் ஈ. அது நீரில் கரைவதில்லை
Answers
Answered by
1
Answer:
hey mate can u plz post ur question in English
Answered by
0
வைரம் ஒரு சிறந்த மின்கடத்தி அல்ல ஏனெனில், அதில் கட்டுறா எலக்ட்ரான்கள் இல்லை.
- கார்பன் படிக வடிவமுடையது மற்றும் படிக வடிவமற்றது என இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
- கிராஃபைட் மற்றும் வைரம் ஆகியவை படிக வடிவமுடையது ஆகும்.
வைரம் :
- ஒவ்வோரு கார்பனும் நான்கு சகப்பிணைப்புகளைக் கொண்டது.
- நான்முக பிணைப்பில் அணுக்களின் அமைப்பு காணப்படுகிறது.
- பார்ப்பதற்கு கடினமானதாக இருக்கும். அடர்த்தியாகவும் மற்றும் ஒளிபுகாத் தன்மை கொண்டதாகவும் இருக்கும்.
- நான்முகி அலகுகள் முப்பரிமாண அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
- வைரம் கடினத் தன்மை உடையதாகவும், திடத்தன்மையாகவும் இருப்பதற்கு காரணம் முப்பரிமாண அமைப்பாகும்.
- வைரமானது வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தாது.
- எந்த ஒரு பொருள் மின்சாரத்தை கடத்துகிறதோ அந்த பொருள்கள் மின்கடத்திகளாகும்.
- கட்டுறா எலக்ட்ரான்கள் வைரத்தில் காணப்படுவதில்லை எனவே இவை ஒரு சிறந்த மின் கடத்தி அல்ல.
Similar questions
India Languages,
4 months ago
Math,
4 months ago
Science,
9 months ago
Science,
9 months ago
Math,
1 year ago