கிராஃபைட் கார்பனிலுள்ள தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
அ. ஒன்று ஆ. இரண்டு
இ. மூன்று ஈ. நான்கு
Answers
Answered by
0
plzz Translate this in English.....I'm not able to understand this...
Answered by
0
கிராபைட் கார்பனில் உள்ள தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ஒன்று
- பல்வேறு மாறுபட்ட புற வேற்றுமை வடிவ அமைப்பை கார்பன்கள் கொண்டுள்ளது.
- இயற்பியல் பண்புகளில் படிக வடிவமுடைய மற்றும் படிக வடிவமற்றவை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- படிக வடிவமுடைய கார்பனில் கிராபைட் இடம் பெற்றுள்ளது.
- கிராபைட் மூன்று சகபிணைப்புகளை கொண்டது. கிராபைட்டின் அமைப்பானது பார்பதற்கு மிருதுவானதாகவும், வழவழப்பாகவும் காணப்படுகிறது.
- வெப்பம் மற்றும் மின்சாரத்தை கடத்தாது. அறுங்கோண அலகுகள் தள அடுக்கு முறையில் அமைந்துள்ளன.
- இந்த அடுக்குகள் வாண்டர் வால்ஸ் விசையின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
- பென்சிலின் நடுவில் அமைந்திருக்கும் தனிமம் கிராபைட் கார்பன் ஆகும்.
- ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற மூன்று கார்பன் அணுக்களுடன் சகபிணைப்பில் இணைந்துள்ளது. இதனால் கிராபைட் கார்பனில் ஒரே ஒரு தனித்த எலக்ட்ரான்கள் மட்டும் காணப்படுகிறது.
Similar questions