Science, asked by deadlydagars9023, 11 months ago

பக்மின்ஸ்டர் ஃபுல்லரின் _____________ கார்பன் அணுக்களைக் கொண்டது.

Answers

Answered by supratickghosh
0

Answer:

What's this

Explanation:

I can't get ur questions dear

Mark as brainliest plzzzzzz. Thanks

Answered by steffiaspinno
0

ப‌க்‌மி‌ன்‌‌‌‌ஸ்ட‌‌ர் ஃ பு‌ல்ல‌ரி‌ன் 60 கா‌ர்ப‌ன் அணு‌க்களை‌க் கொ‌ண்‌டது.

  • தோ‌ற்ற‌ம் ம‌ற்று‌ம் தயா‌ரி‌க்கு‌ம் முறையை‌ப் பொறு‌த்து த‌‌னிம‌ங்க‌ள் புற வே‌ற்றுமை வடிவ‌த்தை‌ பெ‌ற்று‌ள்ளன.
  • கா‌ர்ப‌ன் மாறுப‌ட்ட புறவே‌ற்றுமை வடிவ‌ங்களை‌க் ‌கொ‌ண்டு‌ள்ளது.
  • இய‌ற்‌‌பி‌ய‌ல் ப‌ண்புகளை‌ப் பொறு‌த்து கா‌ர்‌ப‌ன் படிக வடிவமுடையவை ம‌ற்று‌ம்  படிக வடிவம‌ற்றவை எ‌ன்று ‌பி‌‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. ஃபுல்லரி‌ன் எ‌ன்பது படிக வடிவமுடைய கா‌ர்ப‌ன் ஆகு‌ம்.
  • ப‌க்‌மி‌‌ன்‌ஸ்ட‌ர் ஃபுல்லரி‌ன் எ‌ன்பது ‌ஃபுல்லரி‌ன்  வடிவமாகு‌ம். 60 கா‌ர்ப‌ன் அணு‌க்க‌ள் ஒ‌ன்று சே‌ர்‌ந்து 5 அ‌ல்லது 6 உறு‌ப்புகளை‌க் கொ‌ண்ட கோள வடிவ கா‌ல்ப‌ந்து போ‌ன்ற வடிவ‌த்தை உ‌ண்டா‌க்கு‌‌கிறது.
  • இ‌தனை க‌ண்ட‌றி‌ந்த‌வ‌‌ரி‌ன் பெ‌ய‌ர் ப‌க்‌மி‌‌ன்‌ஸ்ட‌ர்  ஃபுல்ல‌ர் ஆவா‌ர்.  ஃபுல்லரினிலுள்ள கார்பன் அணுக்களின் அமைப்புகளை பா‌ர்‌க்கு‌ம் போது கு‌வி‌ந்த மாட‌ம் போல கா‌ட்‌‌சிய‌ளி‌க்கு‌ம்.
  • ஐ‌ய‌ங்கர‌ம் ம‌ற்று‌ம் அறு‌‌ங்கோ‌ண‌ம் வடி‌வி‌ல்  ஃ பு‌ல்ல‌ரி‌ன் அமை‌ப்பானது காண‌ப்படு‌கிறது.
Similar questions