ராகவ் பள்ளிக்கு மதிய உணவு கொண்டுவரும் (நெகிழி) கலனானது
குறியீடு 5 உடைய ரெசினால் ஆனது. அந்த நெகிழிக் கலன் எதனால்
தயாரிக்கப்பட்டிருக்கும்?
அ. பாலிஸ்டைரீன் ஆ. பி.வி.சி
இ. பாலிபுரொப்பலீன் ஈ. எல்.டி.பி.இ
Answers
Answered by
0
Answer:
What's this??
Explanation:
Mark as brainliest plz
Answered by
0
ராகவ் பள்ளிக்கு மதிய உணவு கொண்டுவரும் (நெகிழி) கலனானது குறியீடு 5 உடைய ரெசினால் ஆனது. அந்த நெகிழிக் கலன் பாலிபுரோப்பலீனால் தயாரிக்கப்பட்டிருக்கும்.
- ரெசின் குறியீடுகள் என்பவை நெகிழியை அடையாளம் காண்பதற்காக பயன்படுத்தப்படும் குறியீடாகும். குறியீடுகள் மொத்தமாக 1 முதல் 7 வரை உள்ளன.
- மாசுபாட்டைக் கட்டுபடுத்துவதற்காக நெகிழிகள் பயன்படுத்தக் கூடாது என்ற சட்டம் ஜனவரி 1, 2019 முதல் நடைமுறைக்கு வந்தது.
- ரெசின் குறியீட்டை அடையாளம் காண்பதன் மூலம் நெகிழிகள் பயன்படுத்துவதை ஒழித்து பல்வேறு நோய்களை உண்டாக்கும் தீமையிலிருந்து மக்களை பாதுகாக்கலாம்.
- ரெசின் குறியீடுகள் நெகிழியின் அடிப்பகுதியில் காணப்படும்.
- குறியீடு 3, குறியீடு 6, குறியீடு 7 ஆகியவை ஆபத்தான மூன்று ரெசின் குறியீடுகள் ஆகும்.
Similar questions