பல்வேறு முறைகளில் கார்பன் உருவாவதற்குக் காரணம் அதன் _____________
Answers
Answered by
0
Answer:
hey mate.....
.....
....sorry I can't understand
post your question in English mate
Answered by
0
பல்வேறு முறைகளில் கார்பன் உருவாவதற்குக் காரணம் அதன் சங்கிலி தொடராக்கம் .
- கார்பனின் சேர்மங்கள் கரிம கார்பன் சேர்மங்கள் என்றும் கனிம கார்பன் சேர்மங்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- சங்கிலி தொடராக்கம், நான்முக இணைதிறன், பன்முக இணைதிறன்,மாற்றியம், புறவேற்றுமை வடிவத்துவம் ஆகியவை கார்பனின் முக்கிய சிறப்பியல்புகளாகும்.
- கார்பன் அணு தனது எண்ம நிலையை அடைவதற்காக தன்னிடம் உள்ள நான்கு எலக்ட்ரானை மற்ற தனிமங்களின் எலக்ட்ரானுடன் பகிர்ந்து கொள்கின்றன.
- சங்கிலி தொடராக்கம் என்பது ஒரு தனிமம் அதே தனிமத்துடனோ அல்லது வேறு ஒரு தனிமத்துடனோ நான்முக இணைதிறன் மூலம் இணைவதாகும்.
- இதன் மூலம் நீண்ட சங்கிலிகளை உருவாக்க முடியும். எனவே சங்கிலி தொடராக்கத்தில் கார்பன் அதிகப்படியான கரிமச் சேர்மங்களை உருவாக்குகின்றன.
- மேலும் பல்வேறு முறைகளில் கார்பன் உருவாவதற்குக் காரணம் சங்கிலி தொடராக்கம் ஆகும்.
Similar questions
Social Sciences,
5 months ago
Computer Science,
5 months ago
Physics,
5 months ago
Science,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago