கீழ்க்கண்டவற்றுள் இரட்டைப் பிணைப்பு இல்லாதது எது?
அ. CO2 ஆ. C2H4 இ. HCl ஈ. O2
Answers
Answered by
0
கீழ்க்கண்டவற்றுள் இரட்டைப் பிணைப்பு இல்லாதது - HCL .
- இரண்டு அணுக்களை இணைக்கும் செயலானது பிணைப்பு என்று அழைக்கப்படுகிறது.
- கார்பன் என்னும் தனிமமானது தன்னுடன் அல்லது பிற தனிமங்களுடன் பல்வேறு பிணைப்புகளில் இணைக்கப்படுகிறது.
- அவை ஒற்றைப்பிணைப்பு, இரட்டைப் பிணைப்பு, முப்பிணைப்பு ஆகும்.
- இந்த பிணைப்புகள் ஒரு சேர்மத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை நிர்ணயிப்பதில் பங்காற்றுகின்றன.
- சேர்மங்கள் என்பவை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் இணைவதாகும்.
- எடுத்துக்காட்டாக ஹைட்ரோ கார்பன் (HC) உள்ள பிணைப்பானது ஒற்றைப் பிணைப்பு மீத்தேன் எனவும், இரட்டைப் பிணைப்பு ஈத்தீன் எனவும், முப்பிணைப்பு ஈத்தைன் எனவும் அழைக்கப்படுகிறது.
- இவற்றின் சேர்மங்களின் வகைகள் முறையே ஆல்கேன், ஆல்கீன் ,ஆல்கைன் ஆகும்.
- ஆகியவை இரட்டைப் பிணைப்பு உடையதாகும். HCL என்பது இரட்டைப் பிணைப்பு இல்லாதது.
Similar questions