India Languages, asked by albinmathew2541, 11 months ago

8. ஆண்களில் சிறுநீரையும் விந்தையும்கடத்துவதற்கான பொதுவான பாதை___________ ஆகும்.அ. சிறுநீர்க்குழாய் ஆ. சிறுநீர்ப்புறவழி. இ.விந்துக்குழாய் ஈ. விதைப்பை

Answers

Answered by Anonymous
0

Answer:

hey mate:-

Explanation:

சிறுநீர்க்குழாய் மொட்டுச் சுரப்பிகள் (bulbourethral gland) அல்லது கூப்பரின் சுரப்பிகள் (Cowper's gland) மனித ஆண்களின் இனப்பெருக்கத் தொகுதியில் காணப்படுகின்ற இரு சிறிய சுரப்பிகளாகும். இவை பார்த்தோலின் சுரப்பிகளுக்கு இணையானவை.

சிறுநீர்க் குழாய் மொட்டு சுரப்பிகள் ஆண்குறியின் அடிப்பகுதியில் ஈரடுக்கு திசுநார்ப் பட்டைகளுக்கிடையில் சிறுநீர்க் குழாய் அருகே அமைந்துள்ளன. இவை பட்டாணி போன்ற அளவுள்ளவை. ஆண் அகவை கூடக்கூட இவை மெதுவாக குறுகுகின்றன.[1] இவை திசுநார்களால் பிணைக்கப்பட்ட பல மடல்களால் ஆனவை.

MARK ME AS BRAINLIST...

HOPE U LIKED IT✌️❤️

Answered by steffiaspinno
0

சிறுநீர்ப்புறவழிக்குழாய்

  • ஆண்களில் சிறுநீரையும் விந்தையும் கடத்துவதற்கான பொதுவான பாதை சிறுநீர்ப்புறவழிக்குழாய் ஆகும்.
  • இது ஆண்களின் உடலுறுப்பில் காணப்படுவதாகும்.
  • சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரும் விந்துப்பையிலிருந்து விந்தணுவும் சிறுநீர் புறவழிக்குழாய் திறப்பு வழியாக வெளியேறுகிறது.
  • ஆண் இனப்பெருக்க அமைப்புடன் தொடர்புடைய சுரப்பிகளான இணைச் சுரப்பிகள், விந்தணுப்பை, ப்ரோஸ்டேட் சுரப்பி மற்றும் கோப்பர் சுரப்பிகள் ஆகியவற்றைக் இதுவும்  கொண்டுள்ளது.
  • விந்தணு இடம்பெயர்ந்து செல்லவும் ஊட்டமளிக்கவும் இந்தச் சுரப்பிகளில் சுரக்ககூடிய திரவம் ‌விந்தணுவுடன் இணைந்து உதவி செய்கிறது.
  • விந்தகத்திலுள்ள லேடிக் (Leydig) செல்லானது ஆண்ட்ரோஜன் (டெஸ்டோஸட்ரான்)என்ற ஆண் பாலின ஹார்மோனை சுரக்கிறது.
  • இது விந்தணுவை  உருவாக்குகிறது.
  • மேலும் ஆண் தன்மையின் பண்புகளாகிய தாடி, மீசை, உடலிலுள்ள முடி மற்றும் குரலில் ஏற்படும் (கனத்தகுரல்) மாற்றத்தினையும்  உருவாக்குகிறது.
Similar questions