8. பெண்களின் உடலிலுள்ள மிகப்பெரிய செல்__________ ஆகும்.
Answers
Answered by
0
Answer:
xndkvjcmskxkhmd
Explanation:
sucjckslzlalflckxksls
Answered by
0
பெண்களின் உடலில் காணப்படும் மிகப்பெரிய செல் கருமுட்டை ஆகும்
- அண்டகங்கள் என்பது பெண் இனப்பெருக்க சுரப்பிகள் ஆகும். இந்த அண்டகங்கள் கீழ் வயிற்றுப் பகுதியில் சிறுநீரகங்களுக்கு அருகில் அமைந்துள்ளது.
- அண்டகங்கள் பெண் பாலின உயிரணு (கரு முட்டை அல்லது அண்டம் ) மற்றும் பெண் பாலின ஹார்மோன்களை (ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்ட்ரான்) உற்பத்தி செய்கின்றன.
- ஒரு முதிர்ச்சி பெற்ற அண்டகத்தினுள் வளர்ச்சியடைந்துள்ள அதிகப்படியான கரு முட்டைகள் காணப்படுகின்றன.
- ஒரு கருமுட்டையானது ஒவ்வொரு மாதமும் முதிர்ச்சியடைந்து வெளியேறுகிறது. இந்த நிகழ்வானது மாதவிடாய் சுழற்சி என்று அழைக்கப்படுகிறது.
- கருமுட்டையானது அண்டகத்திலிருந்து வெளியேறும் செயல் கருமுட்டை வெளிப்படுதல்.
- கருமுட்டை உருவாக்கம் என்பது கருமுட்டை உருவாகக்கூடிய நிகழ்வைக் குறிப்பதாகும்.
Similar questions