India Languages, asked by mahay5757, 10 months ago

.(-8,4) என்ற புள்ளி வழி செல்வதும் ஆய அச்சுகளின் வெட்டுதுண்டுகளும் சமம்.
i)5y-3=0 நேர்கோட்டின் சாய்வை காண்க

Answers

Answered by Anonymous
2

(-8,4) என்ற புள்ளி வழி செல்வதும் ஆய அச்சுகளின் வெட்டுதுண்டுகளும் சமம்.

i)5y-3=0 நேர்கோட்டின் சாய்வை காண்க

Answered by steffiaspinno
1

i) நேர்கோட்டின் சமன்பாடு = x+y+4=0

ii) சாய்வு(m) = 0

விளக்கம்:

i) (-8,4)

x வெட்டுதுண்டு = y வெட்டுதுண்டு

கோட்டின் சாய்வு = \frac{y}{x} x-1

y = mx + c

=\frac{y}{y} \times-1=-1

m = -1

கோட்டின் சமன்பாடு

y-y_{1}=m\left(x-x_{1}\right)

y-4=-1[x-(-8)]

y-4=-1[x+8]

y-4=-x-8

x+y+4=0

நேர்கோட்டின் சமன்பாடு = x+y+4=0

ii) 5y-3=0 நேர்கோட்டின் சாய்வு

5 y=0+3

5 y=3

y=\frac{3}{5}

நேர்கோட்டின் சமன்பாடு y=m x+c

\Rightarrow y=0 x+\frac{3}{5}

சாய்வு(m) = 0

Similar questions