இயல்பான டயஸ்டோலிக் இரத்த அழுத்தம் அ) 80 மிமீ பாதரசம் ஆ) 100 மிமீ பாதரசம் இ) 120 மி.மீ பாதரசம் ஈ) 140 மி.மீ பாதரசம்
Answers
Answered by
0
80 மிமீ பாதரசம்
டயஸ்டோலிக் இரத்த அழுத்தம்
- கைப் பட்டையினுள் காற்று அழுத்தத்தினை தொடர்ச்சியாக குறைத்துக் கொண்டே வரும் போது எந்த நிலையில் தமனியில் இரத்த ஓட்டம் பாயும் ஒலி கேட்கவில்லையோ, அந்த அளவீடு டயஸ்டோலிக் அழுத்தம் என அழைக்கப்படுகிறது.
- இரத்த அழுத்தத்தினை சரியாக கணக்கிட இரு கைகளிலும் இரத்த அழுத்தம் ஆனது அளவிடப்படுகிறது.
- வென்ட்ரிக்கிள் சுருக்கத்தின் போது உண்டாகும் அதிகமான தமனி அழுத்தம் சிஸ்டோலிக் அழுத்தம் என்றும், வென்ட்ரிக்கிள் தளர்வு அடையும் போது காணப்படும் அழுத்தம் டயஸ்டோலிக் அழுத்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
- இயல்பான இரத்த அழுத்த அளவு = 120/80 மிமீ பாதரசம்.
- சிஸ்டோலிக் அழுத்தம் = 120 மிமீ பாதரசம்.
- டயஸ்டோலிக் அழுத்தம் = 80 மிமீ பாதரசம்.
Answered by
0
Answer:
Which language is this please translate in hindi or English .
Similar questions