பொ.ஆ. 800ஐச் சேர்ந்த மானூர் கல்வெட்டு _______ நிர்வாகம் குறித்த செய்திகளைத் தருகின்றது. அ) மத்திய அரசு ஆ) கிராமம் இ) படை ஈ) மாகாணம்
Answers
Answered by
0
Answer:
மத்திய அரசு
Explanation:
please mark me as the Brainliest
Answered by
0
கிராமம்
7 முதல் 9வது நூற்றாண்டு வரை பாண்டியரின் நிர்வாகம்
- பாண்டியரின் தொடக்க காலத் தலை நகரமாக கொற்கையும், பின்னாளில் தலை நகரமாக மதுரையும் விளங்கியது.
- பொ.ஆ. 800ஐச் சேர்ந்த திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மானூர் கல்வெட்டு ஆனது கிராம நிர்வாகம் குறித்த செய்திகளைத் தருகின்றது.
- அந்த கல்வெட்டின் படி பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் கிராம நிர்வாகம் ஆனது கிராம சபைகள், குழுக்கள் என சோழர்களின் ஆட்சிக் காலத்தில் இருந்த உள்ளாட்சி முறையினை போல அமைந்து உள்ளது.
- பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் குடிமை அதிகாரங்கள் மற்றும் இராணுவ அதிகாரங்கள் ஒரே நபரிடம் அமைந்து உள்ளது.
- அந்த கால கட்டத்தில் பாண்டிய அரசர்கள் தமிழ், சமஸ்கிருதம் என இரு மொழிகளையும் ஆதரித்தனர்.
Similar questions