Math, asked by Srinivas7619, 11 months ago

8x+5y=9 kx+10y=15 எ‌ன்ற சம‌ன்பாடுக‌ளி‌ன் தொகு‌ப்‌பி‌ற்கு ‌தீ‌ர்வுக‌ள் இ‌ல்லையெ‌னி‌ல் k இ‌ன் ம‌தி‌ப்புகா‌ண்க

Answers

Answered by kamireddyanuradha6
1

Answer:

sorry I don't know tamil

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்ட இரு நேரிய சமன்பாடுகள்

8 x+5 y=9

\left[a_{1} x+b_{1} y+c_{1}=0 ; a_{2} x+b_{2} y+c_{2}=0\right]    

k x+10 y=15

a_{1}=8, b_{1}=5, c_{1}=9, a_{2}=k, b_{2}=10,c_{2}=15

தீர்வுகள் இல்லை எனில் $\frac{a_{1}}{a_{2}}=\frac{b_{1}}{b_{2}} \neq\frac{c_{1}}{c_{2}} ஆகவே

$\frac{8}{k}=\frac{5}{10} \neq \frac{9}{15}

80=5 k

k=16.

Similar questions