Math, asked by SunilamYamini751, 8 months ago

kx+2y=3; 2x-3y=1 எ‌ன்ற சம‌ன்பாடுக‌ளி‌ன் தொகு‌ப்ப‌ற்கு ஒரேயொரு‌ ‌தீ‌ர்வு உ‌ண்டெ‌னி‌ல் k‌ன்‌ ம‌தி‌ப்பை ஆரா‌ய்க

Answers

Answered by kamireddyanuradha6
0

Answer:

sorry I don't know tamil

Answered by steffiaspinno
0

விளக்கம்:

k x+2 y=3          .....................(1)

[a_{1} x+b_{1} y+c_{1}=0;a_{2} x+b_{2} y+c_{2}=0]

2 x-3 y=1

இங்கு a_{1}=k, b_{1}=2, a_{2}=2, b_{2}=-3

ஒரேயொரு தீர்வு உண்டெனில்  $\frac{a_{1}}{a_{2}} \neq \frac{b_{1}}{b_{2}}  எனக் கருதுவோம்.

எனவே  $\frac{k}{2} \neq \frac{2}{-3}

ஆகவே $k \neq \frac{4}{-3}

Similar questions