Social Sciences, asked by karthikeyan20044002, 3 months ago

9. பழங்காலத்தில் இறந்தவர்களின் உடல்களை ஏன் மண்தாழிகளில் புதைத்தனர்?
அ) இறப்பிற்கு பிறகு மீண்டும் வருவார்கள் என புதைத்தனர்.
ஆ) மறுபிறவியின் மீது நம்பிக்கை இருந்தது.
வயது முதிர்ந்த கவனிக்க முடியாமல் இறக்கும் தருவாயில் உள்ளவர்களையும்
தாழிகளில் புதைத்தனர்.
ஈ) விவசாயத்திற்கு பயன்படாத பறம்பு பகுதிகளில் புதைத்தனர்.
உ) இவை அனைத்தும் சரி.​

Answers

Answered by mkan94994
0

Answer:

மறுபிறவியின் மீது நம்பிக்கை இருந்தது.

வயது முதிர்ந்த கவனிக்க முடியாமல் இறக்கும் தருவாயில் உள்ளவர்களையும்

தாழிகளில் புதைத்தனர்.

Similar questions