தண்ணீர் துணைப்பாடம்.. 9 that standard language in tamil
Answers
Answer:
Water supplement
Explanation:
"இந்த நாட்டில் ஒரு உண்மையான நீர் புரட்சி ஏற்பட்டுள்ளது" என்று வெப்எம்டி எடை இழப்பு கிளினிக் கேத்லீன் ஜெல்மேன், எம்.பி.எச், ஆர்.டி, எல்.டி. "நீர் கலோரி அல்ல, அது உங்கள் சருமத்தை உறிஞ்சி, அது உங்கள் தசைகளை ஹைட்ரேட் செய்கிறது. நீர் தான் வாழ்க்கையின் பணியாளர்கள், இப்போது அது எல்லா இடங்களிலும் உள்ளது. தண்ணீர் பாட்டில்களுடன் சுற்றி நடப்பது, அவற்றை உறிஞ்சுவது மிகவும் சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்கது."
Answer:
நீரின்றி அமையாது உலகு' என்றார் வள்ளுவர். உலகில் இன்னும் சில ஆண்டுகளில் தண்ணீருக்காகப் போர் நிகழும் என்று அவ்வப்போது விஞ்ஞானிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கூறுகின்றனர்.
ஏன் இந்த அச்சுறுத்தல்? உலகம் முழுவதும் நிலத்தடி நீர் மிகவும் வேகமாகக் குறைந்து வருகிறது. நிலத்தடி நீர் குறைவதால் பலவழிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட என்ன காரணம்? யாரைக் குற்றம் சொல்வது?
அரசையா? பன்னாட்டுத் தனியார் நிறுவனங்களையா? தனி மனிதனையா? யாரைச் சொன்னாலும் அவர்கள் மறுத்து இயற்கையைத் தான் குற்றம் சொல்வார்கள். இயற்கை என்ன குற்றம் செய்தது? வேண்டியவர், வேண்டாதவர் என, மனிதர்களைப்போல இயற்கை பாரபட்சம் பார்ப்பதில்லை.
Explanation:
ok guys for tamil my own preparation it may use for you I am thinking