History, asked by periyasamy4850, 5 hours ago

தமிழ் சிற்றிலக்கியங்கள் எத்தனை. விடை.96​

Answers

Answered by jaganvarun1982
1

சிற்றிலக்கிய வகைகளின் எண்ணிக்கை 96 என மரபு கூறப்படுகிறது. இந்த 96 வகைகளையும் தாண்டி பல வகை சிற்றிலக்கியங்கள் வளர்ந்தும் விரிந்தும் 96 என எண்ணிக்கை கடந்து பிற்காலத்தில் கூடிவிட்டது. இதன் எண்ணிக்கை குறித்து அறிஞர்களிடையே எண்ணிக்கை மாறுபாடு உள்ளது..

Similar questions