India Languages, asked by shanka59061, 9 months ago

A= {1,2,3,……45} மற்றும் R என்ற உறவு A யின் மீது ஓர் எண்ணின் வர்க்கம் என
வரையறுக்கப்பட்டால் R ஐ A*A யின் உட்கணமாக எழுதுக
மேலும் R க்கான மதிப்பகத்தையும் வீச்சகத்தையும் காண்க

Answers

Answered by steffiaspinno
7

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை,

\begin{aligned}&A=\{1,2,3,4, \dots \dots, 45\}\\&A \times A=\end{aligned}

\left\{\begin{array}{l}(1,1),(1,2),(1,3),(1,4), \ldots \ldots(1,45) \\(2,1),(2,2),(2,3) \ldots \ldots \ldots \ldots \ldots \ldots(2,45) \\(45,1),(45,2), \ldots \ldots \ldots \ldots \ldots \ldots(45,45)\end{array}\right\}

R \leq A \times A

மதிப்பக்கம் =\{1,2,3,4,5,6,7\}

வீச்சு =\{1,4,9,16,25,36\}

{1^{2}=1,2^{2}=4,3^{2}=9,4^{2}=16\\&\left.5^{2}=25,6^{2}=36

Similar questions