Math, asked by DevanshuNegi1356, 11 months ago

A(-1,3) B(1,-1) ம‌ற்று‌ம் C(5,1) ‌ஆ‌கியன ஒரு மு‌க்கோ‌ணத்‌தின‌் முனை‌ப்பு‌ள்‌ளிக‌ள் எ‌னி‌ல் A வ‌ழியே செ‌ல்ல‌க் கூடிய நடு‌க்கோ‌ட்டி‌ன் ‌‌நீள‌த்தை‌‌க் ‌கா‌ண்க

Answers

Answered by steffiaspinno
1

விளக்கம்:

A(-1,3) B(1,-1)  மற்றும் C(5,1)  முனைப்புள்ளிகள்

B(1,-1) C(5,1)

$B C=\left(\frac{1+5}{2}, \frac{-1+1}{2}\right)

$\begin{array}{l}=\left(\frac{6}{2}, \frac{0}{2}\right) \\\Rightarrow D(3,0)\end{array}

நடுக்கோட்டின் நீளம் AB

A(-1,3) D(3,0)

\begin{aligned}&A D=\sqrt{(-1-3)^{2}+(3-0)^{2}}\\&=\sqrt{(-4)^{2}+(3)^{2}}\\&=\sqrt{16+9}\\&=\sqrt{25}\end{aligned}

நடுக்கோட்டின் நீளம் = 5 அலகுகள்.

Similar questions