A(2,2) B(8,-4) என்பன தரப்பட்டுள்ள தளத்திலுள்ள இரு புள்ளிகள் என்க. X அச்சில் P என்றபுள்ளி அமைந்துள்ளது. இது ABஐ 1:2 என்ற விகிதத்தில் பிரிக்கிறது. எனில் Pஇன் அச்சுத் தொலைவை காண்க
Answers
Answered by
1
Answer:
Pls text in english...
I can't understand Tamil.
Answered by
0
விளக்கம்:
A(2,2) B(8,-4) மற்றும்
தொலைவு :
கணக்கின்படி
இருபுறமும் வர்க்கப்படுத்த,
புள்ளி P ஆனது X அச்சில் அமைவதால் , புள்ளி P ன் அச்சுத் தொலைவு (4,0).
Similar questions