Math, asked by tanmaytiger1763, 1 year ago

‌பி‌ன்வரு‌ம் பு‌ள்‌ளிக‌ள் எ‌‌ந்த கா‌ற்பகு‌தி‌யி‌‌ல் அமையு‌ம்
I) (3,-8) II) (-1,-3) III) (2,5) IV) (-7,3)

Answers

Answered by janhvi759
0

Answer:

I don't know this language !!!!

Sorry

Answered by steffiaspinno
0

விளக்கம்:

(i) (3,-8)

x ஆயத்தொலை மிகை மதிப்பு மற்றும் y ஆயத்தொலை   குறை மதிப்பு எனில் (3,-8) என்ற புள்ளி IV ஆம் காற்பகுதியில் அமையும்.

(ii)(-1,-3)

x ஆயத்தொலை குறை மதிப்பு மற்றும் y ஆயத்தொலை மிகை மதிப்பு எனில் (-1,-3) என்ற புள்ளி III ஆவது காற்பகுதியில் அமையும்.

(iii) (2,5)

x ஆயத்தொலை மிகை மதிப்பு மற்றும் y ஆயத்தொலை மிகை மதிப்பு, எனவே (2,5)  என்ற புள்ளி I ஆவது காற்பகுதியில் அமையும்.

(IV) (-7,3)

x ஆயத்தொலை குறை மதிப்பு மற்றும் y ஆயத்தொலை மிகை மதிப்பு எனில் (-7,3) என்ற புள்ளி II ஆவது காற்பகுதியில் அமையும்.

Similar questions