Math, asked by atidumqwajilr1876, 10 months ago

A(-3,5) ம‌ற்று‌ம் B(3,3) ஆ‌கியன முறையே ஒரு மு‌க்கோ‌ணத்‌தின‌் செ‌ங்கோ‌ட்டு மைய‌ம் ம‌ற்று‌ம் நடு‌க்கோ‌ட்டு மைய‌ம் ஆகு‌ம். C ஆனது இ‌ந்த மு‌க்கோ‌ணத்‌தின‌் சு‌ற்ற வ‌ட்ட மைய‌ம் எ‌னி‌ல் கோ‌ட்டு‌த் து‌ண்டு AC ஐ‌வி‌ட்டமாக கொ‌ண்ட வ‌ட்ட‌த்‌தி‌‌ன் ஆர‌ம் கா‌ண்க

Answers

Answered by janhvi759
0

Answer:

I don't know this language

Sorry

Answered by steffiaspinno
0

விளக்கம்:

மு‌க்கோ‌ணத்‌தின‌் செ‌ங்கோ‌ட்டு மைய‌ம் ம‌ற்று‌ம் நடு‌க்கோ‌ட்டு மைய‌ம் A(-3,5) ம‌ற்று‌ம் B(3,3)

AC ஐ‌வி‌ட்டமாக கொ‌ண்ட வ‌ட்ட‌த்‌தி‌‌ன் ஆர‌ம்

AC =d

d=\sqrt{x_{1}-x_{2}+\left(y_{1}-y_{2}\right)}

A(-3,5) C(x, y)

A C=B(3,3)

$\left(\frac{x_{1}+x_{2}}{2}, \frac{y_{1}+y_{2}}{2}\right)=(3,3)

$\left(\frac{-3+x}{2}, \frac{5+y}{2}\right)=3

-3+x=6    5+y=6

x=6+3=9, y=6-5=1

C(x, y)=(9,1)

A C \Rightarrow A(-3,5) C(9,1)

\begin{aligned}&A c=\sqrt{(-3-9)^{2}+(5-1)^{2}}\\&=\sqrt{(-12)^{2}+(4)^{2}}\end{aligned}

\begin{aligned}&=\sqrt{144+16}\\&=\sqrt{160}\end{aligned}

=\sqrt{\frac{4 \sqrt{10}}{2}}\\=2 \sqrt{10}

∴ ஆரம் = 2\sqrt{10} அலகு.

Similar questions