Math, asked by samantharodger7240, 1 year ago

A(3,4) B(-2,-1)ம‌ற்று‌ம் C(5,3)எ‌ன்பன மு‌க்கோ‌ண‌ம் ABC இ‌ன் முனை‌ப் பு‌ள்‌ளிக‌ள் G ஆனது நடு‌க்கோ‌ட்டு மைய‌ம் ம‌ற்று‌ம் BDCG ஆனது ஓ‌ர் ‌ இணைகர‌ம் எ‌னி‌ல் முனை‌ப் பு‌ள்‌ளி D இ‌ன் ஆய‌த்தொலைவை‌க் கா‌ண்க

Answers

Answered by yaseerhameed
0

Answer:

Sorry Dont Know This Language.

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ள முனைப்புள்ளிகள் A(3,4), B(-2,-1) மற்றும் C(5,3) முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம்

$G(x, y)=\left(\frac{x_{1}+x_{2+x_{3}}}{3}, \frac{y_{1}+y_{2}+y_{3}}{3}\right)

$G(x, y)=\left(\frac{3-2+5}{3}, \frac{4-1+3}{3}\right)

           =\left(\frac{6}{3}, \frac{6}{3}\right)\\=(2,2)

நடுப்புள்ளி GD = நடுப்புள்ளி BC

$\left(\frac{2+x_{4}}{2}, \frac{2+y_{4}}{2}\right)=\left(\frac{5-2}{2}, \frac{3-1}{2}\right)

\begin{aligned}&\left(\frac{2+x_{4}}{2}, \frac{2+y_{4}}{2}\right)=\left(\frac{3}{2}, \frac{2}{2}\right)\\&\left(\frac{2+x_{4}}{2}, \frac{2+y_{4}}{2}\right)=\left(\frac{3}{2}, 1\right)\end{aligned}

$\begin{array}{l}\left.(\frac{2+x_4}{2}\right)=\frac{3}{2} \Rightarrow 2+x_{4}=3 \\\end{array}

\begin{array}{l}(2 / 2)-2=1 \\x_{4}=3-2=1 \\x_{4}=1\end{array}

$\frac{2+y_{4}}{1}=1 \Rightarrow 2+y_{4}=2\end{array}

y_{4}=2-2\\y_{4}=0\end{array}

முனைப்புள்ளி D(1,0)  .

Similar questions