Math, asked by akupj3051, 10 months ago

A(-4,3) B(3,1) C(3,6) D(-4,2) எ‌ன்ற வ‌ரிசை‌ப்படி எடு‌த்து‌க் கொ‌ள்ள‌ப்ப‌ட்ட பு‌ள்‌ளிக‌ள் ஓ‌ர் இணைகர‌த்‌தி‌ன் உ‌ச்‌சிகளாக அமையு‌ம் என‌ ‌நிறுவுக

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ள புள்ளிகள் A(-4,-3), B(3,1), C(3,6) மற்றும் \mathrm{D}(-4,2) .

&A B=\sqrt{(3+4)^{2}+(1+3)^{2}}\\&=\sqrt{49+16}\\&=\sqrt{65}\end{aligned}

\begin{aligned}&\mathrm{BC}=\sqrt{(3-3)^{2}+(6-1)^{2}}\\&=\sqrt{0+25}\\&=\sqrt{25}\\&=5\end{aligned}

\begin{aligned}&C D=\sqrt{(-4-3)^{2}+(2-6)^{2}}\\&=\sqrt{(-7)^{2}+(-4)^{2}}\\&=\sqrt{49+16}\\&=\sqrt{65}\end{aligned}

\begin{aligned}&A D=\sqrt{(-4+4)^{2}+(2+3)^2}\\&=\sqrt{0^{2}+5^{2}}\\&=\sqrt{25}\\&=5\end{aligned}

A B=C D=\sqrt{65}  மற்றும்  \mathrm{BC}=\mathrm{AD}=5

எதிரெதிர் பக்கங்கள் சமம் என்பதால்   ஒடுக்கப்பட்டுள்ள புள்ளிகள் இணைகர‌த்‌தி‌ன் உ‌ச்‌சிகாக அமையும்.  

Similar questions