India Languages, asked by ammu20041025, 6 months ago

A) பழமொழியை வாழ்க்கை நிகழ்வுகளோடு
தொடர்புபடுத்தி எழுதுக.
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்( அல்லது )
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

please please please answer for this question. ​

Attachments:

Answers

Answered by loverboy0001
17

➡️ஒருவருடைய முகத்தினை நேரிடையாக காணும்பொழுது வசீகரமாக இருப்பதனால் மட்டும் அவர் முகம் அழகானது என்று கூற இயலாது.

➡️இயற்கையாக ஒருவரின் முகமானது அவருடைய உள்ளத்தின் பிரதிபலிப்பு ஆகும்.

➡️எடுத்தக்காட்டாக குழந்தைகளின் முகங்களை பார்க்கும்பொழுது கள்ளங்கபடம் இல்லாத மாசற்ற அக அழகே முகத்தில் வெளிப்படும்.

➡️ஒருவனது உள்ளத்து உணர்வுகளை அவன் முகமே காட்டி விடும்.

➡️பக்குவப்பட்ட வயது முதியோரின் முகத்தை பார்க்கும்பொழுதும் அவர் செய்யும் செயலையும் குழந்தைத்தனம் என்றே கூறுவோம்.

➡️இருப்பினும் குழந்தைகளுடன் நாம் முதியோரை ஒப்பிட்டு கூற முடியாது.

குழந்தைகள் மனம் பால் போல தூய்மையானது.

முதியோர்கள் பக்குவப்பட்டவர்கள்.

Similar questions