A(-3,6) மற்றும் B(1,-2) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டை புள்ளி P(-2,4) ஆனது உட்புறமாக என்ன விகிதத்தில் பிரிக்கும்?
Answers
Answered by
3
விளக்கம்:
கொடுக்கப்பட்டுள்ள புள்ளிகள்
AB உட்புறமாக m : n என்ற விகிதத்தில் பிரிக்கின்றது.
(அல்லது)
P ஆனது ABஐ உட்புறமாக 1 : 3 என்ற விகிதத்தில் பிரிக்கின்றது.
Similar questions